மூளைப் புற்றுநோயிற்கான சிகிச்சை வாய்ப்புகள்
மூளைப் புற்றுநோயுள்ளவர்களுக்கு பல்வேறு விதமான சிகிச்சை வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாய்ப்புகள் என்பவை அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை ஆகியவையாகும்.
அநேகம் பேர், கலவையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
சிகிச்சை வாய்ப்புகள் என்பவை பின்வருவனவற்றைப் பொருத்தே உள்ளது:
மூளைப் புற்றுநோயின் வகை மற்றும் படிநிலை
மூளையில் அது உள்ள இடம்
அதன் அளவு
நோயாளியின் வயது மற்றும் பொதுவான உடல்நலம்
அறுவைச் சிகிச்சை: ஒரு அறுவைச் சிகிச்சையில் அப்புற்றுநோயை அகற்றுதல்.
பெரும்பாலான மூளைப் புற்றுக்கட்டிகளுக்கு (டியூமர்ஸ்) வழக்கமாக அளிக்கப்படும் முதல் சிகிச்சையே அறுவைச் சிகிச்சை தான்.
அறுவைச் சிகிச்சையின் போது, கூடிய மட்டும் எவ்வளவு புற்றை அகற்ற முடிகிறதோ அவ்வளவையும் அகற்ற முயற்சிக்கிறார்கள்.
பெரும்பாலும், மூளைப் புற்றுநோயை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது, ஆனால் அறுவைச் சிகிச்சை அறிகுறிகளைக் குறைத்து, மக்கள் நீண்ட காலம் உயிர்வாழ உதவி புரியலாம்.
மறு கையில், அறுவைச் சிகிச்சையே இன்னும் அதிக அறிகுறிகள் அல்லது பிரச்சினைகளுக்கும் கொண்டு சென்று விடலாம். இது ஏனென்றால், அறுவைச் சிகிச்சையின் போது மூளையின் ஆரோக்கியமான பாகங்களும் சேதமடைந்து விடலாம்.
-During surgery, doctors try to remove as much of the cancer as possible.
-Often, brain cancer cannot be cured with surgery, but surgery might reduce symptoms and help people live longer.
-On the other hand, surgery can also lead to more symptoms or problems. This is because healthy parts of the brain can be damaged during surgery.
கதிரியக்க சிகிச்சை முறை என்பது, புற்றுநோய் செல்களைக் கொல்வதற்காக அல்லது அவற்றை வளரவிடாமல் செய்வதற்காக அதிக-ஆற்றல் வாய்ந்த ஊடுகதிர்களையோ அல்லது மற்ற வகையான கதிரியக்கத்தையோ உபயோகிக்கிறது.
மக்கள் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகோ அல்லது அறுவைச் சிகிச்சை சாத்தியப்படாத போதோ கதிரியக்கச் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.
வேதிச் சிகிச்சைமுறை என்பது, புற்றுநோய் செல்களைக் கொல்வதன் மூலமாகவோ அல்லது அவை பிரிவடைவதைத் தடுப்பதன் மூலமாகவோ, அப்புற்றுநோய் செல்கள் வளர்வதிலிருந்து தடுப்பதற்கு மருந்துகளை உபயோகித்துக் கொள்கிறது.
- Removing the cervix, uterus, and upper part of the vagina
-Radiation therapy uses high-energy x-rays or other types of radiation to kill cancer cells or keep them from growing.
-Chemotherapy uses drugs to stop the growth of cancer cells, either by killing the cells or by stopping them from dividing.
www.magnahealthsolutions.com