லூக்கீமியா நோய்க்கான சிகிச்சை வழிகள்
லூக்கீமியா நோயாளிகளுக்கு பல சிகிச்சை வழிகள் உள்ளன.
கண்காணிப்புடன் காத்திருப்பு
வேதிச்சிகிச்சை
இலக்குச் சிகிச்சை
உயிரியல் சிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சை
தண்டு செல் உறுப்புமாற்ற சிகிச்சை
மண்ணீரல் ஊதிப் பெரிதானால், அதை நீக்குவதற்காக அறுவைசிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர் ஆலோசிக்கலாம்.
சில வேளைகளில் இந்தச் சிகிச்சைகள் அடங்கிய ஒரு கூட்டுச் சிகிச்சை பயன்படுத்தப்படும்
-Pancreatic cancer can be controlled only if it is found before it has spread, when it can be removed by surgery.
-If the cancer has spread, palliative treatment can improve the patient's quality of life by controlling the symptoms and complications of this disease.
சிகிச்சைத் தெரிவு பிரதானமாக பின்வருபவற்றைப் பொறுத்து அமைகிறது:
லூக்கீமியாவின் வகை (தீவிரநிலை அல்லது நாட்பட்ட நிலை)
வயது
மூளைத் தண்டுவட திரவத்தில் லூக்கீமியா செல்கள் உள்ளனவா என்ற விஷயம்
லூக்கீமியா செல்களின் சில அம்சங்கள்
அறிகுறிகள்
பொதுவான ஆரோக்கியம்
கண்காணிப்புடன் காத்திருப்பு
நாட்பட்ட நிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா கொண்டிருந்தும் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சையை தள்ளிப்போடலாம். சிகிச்சையை தாமதிப்பது மூலம், அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றாத வரை அவர்கள் பக்கவிளைவுகளை தவிர்த்துக்கொள்ளலாம்.
உடனடியாக புற்றுநோய் சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் தாமதிப்பதை, கண்காணிப்பான காத்திருப்பு என்று அழைக்கின்றனர்.
There are 2 general types of surgery used for pancreatic cancer:
-Potentially curative surgery
Used when imaging tests suggest that it is possible to remove all the cancer.
Palliative surgery
-May be done if imaging tests show that the tumor is too widespread to be completely removed.
-This is done to relieve symptoms or to prevent certain complications like a blocked bile duct or intestinal tract.
லூக்கீமியா உள்ள பலருக்கு வேதிச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேதிச்சிகிச்சையில் லூக்கீமியா செல்களை அழிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
லூக்கீமியாவின் வகையைப் பொறுத்து உங்களுக்கு ஓர் ஒற்றை மருந்து அல்லது ஒன்றோ இரண்டோ மருந்துகள் அடங்கிய கூட்டுமருந்து கொடுக்கப்படலாம்.
வேதிச்சிகிச்சை வழக்கமாக சுழற்சி முறையில் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு சிகிச்சைக் காலகட்டமும் அதைத் தொடர்ந்து ஓர் ஓய்வுக் காலகட்டமும் அடங்கியிருக்கும்
நாட்பட்ட நிலை மைலாய்டு லூக்கீமியா உள்ளவர்களுக்கும் தீவிர நிலை லிம்·போபிளாஸ்டிக் லூக்கீமியா உள்ள சிலருக்கும் இலக்குச் சிகிச்சை எனப்படும் மருந்துகள் கொடுக்கப்படலாம்.
இலக்குச் சிகிச்சைகளில் லூக்கீமியா செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, லூக்கீமியா செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் ஆரோக்கியமற்ற புரதத்தின் வினையை இலக்குச் சிகிச்சை தடுக்கலாம்.
இலக்குச் சிகிச்சை
லூக்கீமியா நோயிற்கான உயிரியல் சிகிச்சையில், அந்நோய்க்கு எதிரான உடலின் இயற்கை எதிர்ப்புசக்தி மேம்படுத்தப்படுகிறது.
ஒரு வகையான உயிரியல் சிகிச்சையில் மோனோகுளோனல் ஆண்டிபாடி (ஒரு-செல் எதிர்மக்கூறு) என்ற வேதிப்பொருள் அடங்கியுள்ளது.
இந்த வேதிப்பொருள் லூக்கீமியா செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. ஒரு வகையான மோனோகுளோனல் ஆண்டிபாடியில்(எதிர்ப்பு பொருள்) லூக்கீமியா செல்களை கொல்வதற்கான ஒரு நச்சுப்பொருள் பொதிந்துள்ளது. இன்னொரு வகை மோனோகுளோனல் ஆண்டிபாடி, லூக்கீமியா செல்களை கொல்வதில் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகிறது.
உயிரியல் சிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சையில் (இது ரேடியோதெரபி என்றும் அழைக்கப்படுகிறது) லூக்கீமியா செல்ககளை கொல்வதற்காக உயர்-ஆற்றல் எக்ஸ்-ரே கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கதிர்வீச்சு சிகிச்சை
தண்டு செல் உறுப்புமாற்ற சிகிச்சை
மருந்துகள், கதிர்வீச்சு அல்லது புற்றுநோயால் அழிக்கப்பட்டுள்ள, எலும்பு மஜ்ஜையில் உள்ள முதிர்வடையாத இரத்த-உருவாக்க செல்ககளுக்கு பதிலீடு செய்வதற்கான ஒரு முறை.
நோயாளிக்கு ஊசி மூலம் தண்டு செல்கள் செலுத்தப்படுகின்றன; அவை ஆரோக்கியமான இரத்த செல்களாக உருவெடுக்கின்றன.
தண்டு செல் உறுப்புமாற்ற சிகிச்சை பின்வருபவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:
ஆட்டோலாகஸ்: சிகிச்சைக்கு முன்பு சேமிக்கப்பட்ட, நோயாளியின் சுய தண்டு செல்களை பயன்படுத்துதல்.
அலோஜெனிக்: அச்சு அசலான இரட்டையர் அல்லாத ஒருவரால் தானம் செய்யப்பட்ட தண்டு செல்களை பயன்படுத்துதல்.
சின்ஜெனிக்: அச்சு அசலான இரட்டையரில் ஒருவரால் தானம் செய்யப்பட்ட தண்டு செல்களை பயன்படுத்துதல்.
-People with acute leukemia need to be treated right away.
-The goal of treatment is to destroy signs of leukemia in the body and make symptoms go away. This is called a remission.
-After people go into remission, more therapy may be given to prevent a relapse. This type of therapy is called consolidation therapy or maintenance therapy.
-Many people with acute leukemia can be cured.
தீவிரநிலை லூக்கீமியா உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.
உடலில் லூக்கீமியா அடையாளங்களை அழிப்பதும் அறிகுறிகளை குணப்படுத்துவதும் தான் இந்த சிகிச்சையின் நோக்கமாகும். இது ரெமிஷன்(நோய்த் தணிப்பு) என்று அழைக்கப்படுகிறது.
மக்களுக்கு ரெமிஷன் (நோய்த் தணிப்பு) அளிக்கப்படுவது தொடங்கிய பின், நோய் மீண்டு ஏற்படுவதை தடுப்பதற்காக கூடுதலான சிகிச்சை அளிக்கப்படலாம். இவ்வகை சிகிச்சையை வலுவூட்டல் சிகிச்சை அல்லது பராமரிப்புச் சிகிச்சை என்று அழைக்கின்றனர்.
தீவிரநிலை லூக்கீமியா உள்ள பலருக்கு அதை குணப்படுத்த முடியும்.
அறிகுறிகள் இல்லாத நாட்பட்ட நிலை லூக்கீமியாவுக்கு உடனடியாக புற்றுநோய் சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம்.
மருத்துவர் நோயாளியின் உடல்நலத்தை நெருக்கமாகக் கண்காணிப்பார்; அதன் மூலம், நோயாளிக்கு அறிகுறிகள் தோன்றும்போதே சிகிச்சையை தொடங்கமுடியும் (கண்காணிப்புடன் காத்திருப்பு).
நாட்பட்ட நிலை லூக்கீமியா நோயிற்கான சிகிச்சை தேவைப்படும்பொழுது, அது பெரும்பாலும் அந்நோயையும் அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்திவிடும். புற்றுநோயை ரெமிஷன் (நோய்த் தணிப்பு) கட்டத்திலேயே வைப்பதற்காக மக்களுக்கு பராமரிப்புச் சிகிச்சை அளிக்கப்படலாம்; ஆனால், முற்றிய நிலை லூக்கீமியாவை மிக அரிதாகவே வேதிச்சிகிச்சையால் குணப்படுத்த முடியும்.
எனினும் முற்றிய நிலை லூக்கீமியா உள்ள சிலருக்கு, தண்டு செல் உறுப்புமாற்ற சிகிச்சைகள் மூலம், குணமடைவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com