லிம்போமாவின் அடையாளங்கள் என்னென்ன?
காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்
அடையாளம்: வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை
உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள்.
உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
அடையாளங்களும் அறிகுறிகளும்
லிம்போமாவின் அடையாளங்களும் அறிகுறிகளும்
லிம்போமாவின் முதல் அடையாளம் என்பது பெரும்பாலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய, வீங்கிய நிணநீர் முடிச்சுகளேயாகும்.
இத்தகைய வீங்கிய நிணநீர் முடிச்சுகள், சருமத்திற்கு அடியில் இருப்பதை தடவி உணர முடியும், ஆனால் அவை பெரும்பாலும் வலியில்லாதவையாகும்.
அவை பெரும்பாலும் கழுத்து, அரை (தொடையிடை), அக்குள் அல்லது வயிற்றிலேயே உள்ளன..
-People with chronic leukemia may not have symptoms. The doctor may find the disease during a routine blood test.
-People with acute leukemia usually go to their doctor because they feel sick.
-If the brain is affected, they may have headaches, vomiting, confusion, loss of muscle control, or seizures. Leukemia also can affect other parts of the body such as the digestive tract, kidneys, lungs, heart, or testes.
கழுத்து, அக்குள், அல்லது அரையில் (தொடையிடை), உள்ள வீங்கிய, வலியில்லாத நிணநீர் முடிச்சுகள்
மதுவின் தாக்கத்திற்கு அதிக போதையாவது, அல்லது மது அருந்திய பிறகு நிணநீர் முடிச்சுகள் வலிமிகுந்தவையாக இருப்பது
தெரிந்த காரணம் ஏதுமில்லாமல் எடைக் குறைவு
போகாமலிருக்கிற காய்ச்சல்
இரவு நேர வியர்வையில் நனைந்து போகுதல்
நமைச்சலுள்ள சருமம்
இருமுதல், சுவாசிப்பதில் சிரமம், அல்லது மார்பு வலி
போகாமலிருக்கிற பலவீனம் அல்லது களைப்பு
வலி, வீக்கம், அல்லது வயிற்று நிரம்பியது போன்றதோர் உணர்வு
இத்தகைய அறிகுறிகள் அனைத்துமே, லிம்போமா அல்லாத மற்ற நிலைமைகளாலும் உண்டாக்கப்படலாம். ஆனால், உங்களுக்கு இவ்வறிகுறிகளிருந்தால், நீங்கள் அதனை உங்கள் மருத்துவர் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
-The extent or spread of cancer is usually described as stages.
-There is no standard staging system for brain tumors.
-Brain tumors that begin in the brain may spread to other parts of the brain and spinal cord, but they rarely spread to other parts of the body.
-Treatment of brain tumor is based the following:
-The type of cell in which the tumor began.
-Where the tumor formed in the brain.
-The amount of cancer left after surgery.
-The grade of the tumor.
www.magnahealthsolutions.com