லிம்போமாவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல்/நோய்ப்பாதிப்பு ஆய்வு(ஸ்க்ரீனிங்) செய்தல்
நோய்ப்பாதிப்பு ஆய்வு
எவ்வித அறிகுறிகளுமே இல்லாதவர்களில், புற்றுநோய் போன்றதோர் நோயைக் கண்டுபிடிப்பதற்காக உபயோகிக்கிற பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள்.
ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்தல்
மற்றபடி கண்டுபிடிப்பதை விட ஆரம்பகாலத்திலேயே லிம்போமாவைக் கண்டுபிடிக்க வழிசெய்கிற ஒரு அணுகுமுறையை உபயோகித்தல்.
லிம்போமாவை ஆரம்பகாலத்திலேயே
கண்டுபிடித்துவிட முடியுமா?
இந்த நேரத்தில், இந்தப் புற்றுநோயிற்கென பரவலாக பரிந்துரை செய்யப்படுகிற நோய்ப்பாதிப்பு பரிசோதனைகள் என்று எதுவுமில்லை.
இருந்தும், சில நோயாளிகளில், லிம்போமாவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும்.
[நோய்ப்பாதிப்பு ஆய்வு (ஸ்க்ரீனிங்) என்பது, அறிகுறிகள் எதுவுமில்லாதவர்களில் புற்றுநோயிற்காக பரிசோதனை செய்வதாகும்]
இந்தப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறந்த வழி என்பது, இந்த நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளுக்கு உரிய கவனம் செலுத்துவதேயாகும்.
எச்சரிக்கை அடையாளங்களில் விழிப்புள்ளவர்களாயிருங்கள்
லிம்போமா ஏற்படுவதற்கான தெரிந்த ஆபத்துக் காரணிகள் உள்ளவர்களுக்கு, கவனமான, தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் (எச்ஐவி நோய்த்தொற்றுக்கள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள், தானி நோயெதிர்ப்பு நோய், அல்லது முந்தைய புற்றுநோய் சிகிச்சை போன்றவை) முக்கியமானவையாகும்.
இவர்களுக்குப் பொதுவாக லிம்போமா தோன்றுவதில்லை, ஆனால் அவர்களும், அவர்களது மருத்துவர்களும், லிம்போவினால் ஏற்படக்கூடிய சாத்தியமான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
-The CA 19-9 test is sometimes used during treatment to see if the therapy is working or after treatment to see if the cancer has recurred (come back).
-Another substance, carcinoembryonic antigen (CEA), can help detect advanced pancreatic cancer in some people. But it isn't sensitive enough to find the cancer early and is not recommended as a screening test.
- Inherited DNA changes are thought to cause as many as 10% of pancreatic cancers.
- Because these inherited cases are sometimes linked with other cancers, determining whether a patient's relatives have an increased risk is not simple.
- Talking to someone with experience in hereditary cancer syndromes such as a genetic counselor, geneticist, or an oncologist is often helpful.
- For people in families at high risk of pancreatic cancer, there are newer tests for detecting early pancreatic cancer that may help.
- One of these is called endoscopic ultrasound
- This test is not used to screen the general public but might be used for someone with a strong family history of pancreatic cancer.
-Using endoscopic ultrasound, doctors have been able to find early, treatable pancreatic cancers in some members of high-risk families.
www.magnahealthsolutions.com