சினைப்பை புற்றுநோயின் அடையாளங்கள் யாவை?
அடையாளங்களும் அறிகுறிகளும்
காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்
-அடையாளம்: வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை
உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.
-அறிகுறி: சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள்.
உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகள்
சினைப்பை புற்றுநோய் வளரத் தொடங்கும்போது, சில பெண்கள் தங்களுக்கு அறிகுறிகள் தோன்றியிருப்பதை அவ்வளவாக கவனிக்காமல் இருக்கலாம். எனினும், புற்றுக்கட்டி வளர, வளர அறிகுறிகள் மேலும் மோசமடையும்
-அடிவயிறு, இடுப்புப் பகுதி, முதுகு, அல்லது கால்களில் அழுத்தம் அல்லது வலி
-அடிவயிறு வீக்கம் அல்லது ஊதுதல்
குமட்டல், அஜீரணம், வாய்வு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
எல்லா நேரமும் மிகவும் களைப்பாக உணர்தல்
சற்று அரிதான அறிகுறிகளாவன:
-மூச்சு முட்டுதல்
-அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற உணர்வு
-வழக்கமற்ற விதத்தில் யோனியில் இரத்தக்கசிவு (பலத்த இரத்தப்போக்கு கொண்ட மாதவிடாய், அல்லது மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின் இரத்தக்கசிவு)
சினைப்பை புற்றுநோய் அல்லாத வேறு நோய் நிலைகளாலும் இந்த அறிகுறிகள் உண்டாகலாம்.
இப்பிரச்சினைகளில் எதேனுமுள்ளதோர் பெண், அப்பிரச்சினையை நோயறிந்து, கூடிய விரைவில் அதற்கு சிகிச்சையளிக்க முடிகிற வகையில், அதனை அவரது மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.
Paranasal sinuses and nasal cavity cancer
.Paranasal sinus and nasal cavity cancer is a disease in which cancer cells form in the tissues of the paranasal sinuses and nasal cavity.
-Paranasal sinuses
."Paranasal" means near the nose.
.The paranasal sinuses are hollow, air-filled spaces in the bones around the nose.
.The sinuses are lined with cells that make mucus, which keeps the inside of the nose from drying out during breathing.
There are several paranasal sinuses named after the bones that surround them:
.The frontal sinuses are in the lower forehead above the nose.
.The maxillary sinuses are in the cheekbones on either side of the nose.
.The ethmoid sinuses are beside the upper nose, between the eyes.
.The sphenoid sinuses are behind the nose, in the center of the skull.
-Nasal cavity
.The nose opens into the nasal cavity, which is divided into two nasal passages.
.Air moves through these passages during breathing.
.The nasal cavity lies above the bone that forms the roof of the mouth and curves down at the back to join the throat.
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com