கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிற்கான சிகிச்சை வாய்ப்புகள்
சில காரணிகள், பித்தப்பைப் புற்றுநோயிலிருந்து மீண்டு
வருவதையும், அதற்கான சிகிச்சை வாய்ப்புக்களையும் பாதிக்கின்றன
-புற்றுநோயின் நிலை
-புற்றுக்கட்டியின் வகை மற்றும் அளவு
-புற்றுக்கட்டி முழுமையையும் அறுவைச்சிகிச்சை மூலம் நீக்கமுடியுமா என்ற விஷயம்
-நோயாளியின் வயது மற்றும் பொதுவான ஆரோக்கியம்
-புற்றுநோய் தற்போது தான் நோய்க்குறி அறியப்பட்டுள்ளதா அல்லது அது மீண்டு ஏற்பட்டுள்ளதா (திரும்பவும் உருவாகியுள்ளதா) என்ற விஷயம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுள்ள பெண்களுக்கான வாய்ப்புகளாவன
-அறுவைச் சிகிச்சை
-கீமோதெரபி/வேதிச் சிகிச்சைமுறை
-கதிரியக்கச் சிகிச்சைமுறை
-ஒரு அறுவைச் சிகிச்சையில் புற்றுநோயை அகற்றுவது
-அறுவைச்சிகிச்சை நிபுணர் அடிவயிற்றுச் சுவரில் ஒரு நீளமான வெட்டு ஏற்படுத்துவார். இவ்வகை அறுவைச்சிகிச்சை லேப்பரோடாமி எனப்படுகிறது.
சினைப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டால் அறுவைச்சிகிச்சை நிபுணர் பின்வருபவற்றை நீக்குவார்:
-இரு சினைப்பைகள் மற்றும் கருமுட்டைக் குழல்கள் (சால்பிங்கோ-ஊபோரெக்டமி)
-கர்ப்பப்பை (ஹிஸ்டரெக்டமி)
-ஓமெண்டம் (குடல்களை மூடியுள்ள மெல்லிய, கொழுப்பான திசுத் தட்டை)
-அருகாமை நிணநீர்க் கணுக்கள்
-இடுப்புப் பகுதி மற்றும் அடிவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட திசு மாதிரிகள்
புற்றுநோய் பரவியிருந்தால், அறுவைச்சிகிச்சை நிபுணர் இயன்றவரை அதிகமான அளவுக்கு புற்றுக்கட்டியை நீக்குவார். இது “டீபல்கிங்” அறுவைசிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
வேதிச்சிகிச்சைமுறை என்பது, புற்றுநோய் அணுக்களைக் கொல்வதன் மூலமாகவோ அல்லது அவை பிரிவடைவதைத் தடுப்பதன் மூலமாகவோ, அப்புற்றுநோய் அணுக்கள் வளர்வதிலிருந்து தடுப்பதற்கு மருந்துகளை உபயோகித்துக் கொள்கிறது.
வேதிச்சிகிச்சை சுழற்சிகளில் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிகிச்சைக் காலகட்டத்திற்குப் பிறகும் ஓர் ஓய்வுக் காலகட்டம் இருக்கும். பயன்படுத்தப்படுகிற புற்றுநோய்-எதிர்ப்பு மருந்துகளைப் பொறுத்தே, ஓய்வுக் காலகட்டத்தின் அளவும் சுழற்சிகளின் எண்ணிக்கையும் அமைகின்றன.
-கதிரியக்க சிகிச்சை முறை என்பது, புற்றுநோய் அணுக்களைக் கொல்வதற்காக அல்லது அவற்றை வளரவிடாமல் செய்வதற்காக அதிக-ஆற்றல் வாய்ந்த ஊடுகதிர்களையோ அல்லது மற்ற வகையான கதிரியக்கத்தையோ உபயோகிக்கிறது.
-சினைப்பை புற்றுநோயின் ஆரம்பகட்ட சிகிச்சைக்கு அரிதாகவே கதிர்வீச்சு சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது; எனினும், இந்நோயால் உண்டாகும் வலி மற்றும் பிற பிரச்சனைகளின் நிவாரணத்துக்காக அது பயன்படுத்தப்படலாம்.
Signs of paranasal sinuses and nasal cavity cancer
-Blocked sinuses that do not clear, or sinus pressure
-Headaches or pain in the sinus areas
-A runny nose
-Nosebleeds
-A lump or sore inside the nose that does not heal
-A lump on the face or roof of the mouth
-Numbness or tingling in the face
-Swelling or other trouble with the eyes, such as double vision or the eyes pointing in different directions
-Pain in the upper teeth, loose teeth, or dentures that no longer fit well
-Pain or pressure in the ear
Signs of salivary gland cancer
-A lump (usually painless) in the area of the ear, cheek, jaw, lip, or inside the mouth
-Fluid draining from the ear
-Trouble swallowing or opening the mouth widely
-Numbness or weakness in the face
-Pain in the face that does not go away
www.magnahealthsolutions.com