கணைய புற்றுநோய் தடுப்பு
கணைய புற்றுநோயை தடுப்பதற்கென நிறுவிய வழிகாட்டல்கள் எதுவும் இல்லை.
தற்போதைக்கு, இயன்ற போதெல்லாம் கணைய புற்றுநோய் ஆபத்துக் காரணிகளை தவிர்ப்பதே மிகச்சிறந்த அணுகுமுறையாக உள்ளது.
புகைப்பிடித்தலை இப்போதே விட்டுவிடுங்கள்
கணைய புற்றுநோயிற்கான தவிர்க்கவல்ல ஆபத்துக் காரணிகளில் புகைப்பிடித்தலே மிக முக்கியமானதாகும். அது 20-30% கணைய புற்றுநோய் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
ஓர் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, நன்கு உணவு உண்ணுவது, உடற்பயிற்சி செய்வது ஆகியவையும் முக்கியமானவை.
தாவர உணவுகளை வலியுறுத்தும் ஓர் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
இதில் தினமும் குறைந்தபட்சம் 21/2 கோப்பைகள் அளவுக்கு கனிகள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதும் அடங்கும்.
தூய்மித்த (தீட்டிய) தானியங்களுக்கு பதிலாக முழு-தானிய உணவுகளையும் தானியக் கூலத்தையும் உண்ணுங்கள்.
செவ்விறைச்சி உண்பதை - குறிப்பாக, பதனிடப்பட்ட அல்லது உயரளவு கொழுப்பு உள்ளவற்றை - குறைத்துக்கொள்ளுங்கள்.
Avoid being exposed to HPV
- Avoid sex at an early age
- Avoid multiple sexual partners
- Avoid a partner who has had many sex partners
- Avoid sex with uncircumcised males
- Men who use condoms are less likely to be infected with HPV and to pass it on to their female partners
- Not smoking is another important way to reduce the risk of cervical pre-cancer and cancer.
- Vaccines that prevent people from getting infected with HPV are now available.
-The American Cancer Society guidelines recommend that the HPV vaccine be routinely given to females aged 11 to 12 and as early as age 9 years at the discretion of doctors. The Society also recommends that catch-up vaccinations should be given to females up to age 18.
World Health Organization
WHO position paper suggests that girls within the age range of 9 through 13 years should be the primary target population for HPV immunization
www.magnahealthsolutions.com