வயிற்றுப் புற்றுநோயிற்கான சிகிச்சை வழிகள்
குணமடைவதற்கான வாய்ப்பு மீதும் சிகிச்சை வழிகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
புற்றுநோய் அடைந்துள்ள கட்டம்
அது வயிற்றில் மட்டும் உள்ளதா அல்லது நிணநீர்க் கணுக்களுக்கோ உடலின் வேறு இடங்களுக்கோ பரவியுள்ளதா என்ற விஷயம்
நோயாளியின் பொதுவான சுகாதாரம்
வயிற்றுப் புற்றுநோய் மிக ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் பொழுது, குணமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் வயிற்றுப் புற்றுநோயை நோய்க்குறி அறியும்பொழுது அது முதிர்ந்த கட்டத்தில் இருக்கும். பிந்தைய கட்டங்களில் இரைப்பை புற்றுநோயிற்கு சிகிச்சை அளிக்கப்படலாம்; எனினும், அரிதாகவே அது குணமடைகிறது.
-Pancreatic cancer can be controlled only if it is found before it has spread, when it can be removed by surgery.
-If the cancer has spread, palliative treatment can improve the patient's quality of life by controlling the symptoms and complications of this disease.
வயிற்றுப் புற்றுநோய்க்குரிய 3 பிரதான சிகிச்சை வகைகள்:
வயிற்றுப் புற்றுநோயிற்கு வழக்கமாக பின்வரும் 1 அல்லது கூடுதல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன:
அறுவைசிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சை
வேதிச்சிகிச்சை
அறுவைசிகிச்சை வயிற்றுப் புற்றுநோய்க்குரிய பிரதான சிகிச்சையாக விளங்குகிறது.
அறுவைசிகிச்சை இரைப்பை புற்றுநோயின் எல்லா கட்டங்களுக்கும் அளிக்கப்படும் ஒரு பொதுவான சிகிச்சையாகும்.
வயிற்றுப் புற்றுநோயின் வகை மற்றும் கட்டத்தை பொறுத்து, புற்றுக்கட்டியும் வயிற்றின் ஒரு பகுதி அல்லது முழுமையும் சில அருகாமை நிணநீர்க் கணுக்களும் நீக்கப்படுவதற்காக அறுவைசிகிச்சை பயன்படுத்தப்படலாம்.
There are 2 general types of surgery used for pancreatic cancer:
-Potentially curative surgery
Used when imaging tests suggest that it is possible to remove all the cancer.
Palliative surgery
-May be done if imaging tests show that the tumor is too widespread to be completely removed.
-This is done to relieve symptoms or to prevent certain complications like a blocked bile duct or intestinal tract.
முழுப்பகுதி இரைப்பை துண்டிப்பு
புற்றுக்கட்டி, அருகாமை நிணநீர்க் கணுக்கள், புற்றுக்கட்டியின் அருகிலுள்ள பிற திசுக்கள் மற்றும் உறுப்புகளின் பாகங்கள் ஆகியவை அடங்கிய வயிற்றுப் பகுதிய நீக்குதல்.
மண்ணீரலும் நீக்கப்படலாம். மண்ணீரல் என்பது, இரத்தத்தை வடிகட்டி பழைய இரத்த அணுக்களை நீக்குவதற்காக மேற்புற அடிவயிற்றில் உள்ளதொரு உறுப்பு.
முழு இரைப்பை துண்டிப்பு
முழு வயிறு, அருகாமை நிணநீர்க் கணுக்கள், உணவுக்குழாயின் பகுதிகள், சிறுகுடல், புற்றுக்கட்டியின் அருகிலுள்ள பிற திசுக்களின் பாகங்கள் ஆகியவை அடங்கிய வயிற்றுப் பகுதியை நீக்குதல்.
மண்ணீரலும் நீக்கப்படலாம்.
உணவுக்குழாய் சிறுகுடலுடன் இணைக்கப்படும்; இதன் மூலம், நோயாளி தொடர்ந்து உண்ணவும் விழுங்கவும் இயலும்.
புற்றுக்கட்டி வயிற்றை அடைத்துக் கொண்டிருக்க அதை வழக்கமான அறுவைசிகிச்சையால் முழுமையாக அகற்றமுடியவில்லை என்றால், பின்வரும் நடைமுறைகள் பயன்படுத்தப்படலாம்:u000b
எண்டோலூமினல் ஸ்டெண்ட் பொருத்துதல்
எண்டோலூமினல் லேசர் சிகிச்சை
கேஸ்ட்ரோஜெஜுனாஸ்டாமி
எண்டோலூமினல் ஸ்டெண்ட் பொருத்துதல்
(தமனிகள் அல்லது உணவுக்குழல் போன்ற) ஒரு தடத்தை திறந்தநிலையில் வைப்பதற்காக ஸ்டெண்ட் (ஒரு மெல்லிய, விரிவாக்கவல்ல குழல்) உட்செலுத்தப்படும் ஒரு நடைமுறை.
வயிற்றுக்கு செல்லும் அல்லது அதிலிருந்து வெளியேறும் பாதையை அடைத்துள்ள புற்றுக்கட்டி விஷயத்தில், நோயாளிகள் இயல்பாக உண்பதற்கு வழியேற்படுத்தும் வகையில் உணவுக்குழலிலிருந்து வயிறு வரை அல்லது வயிற்றிலிருந்து சிறுகுடல் வரை ஸ்டெண்ட் வைப்பதற்காக ஓர் அறுவைசிகிச்சை செய்யப்படலாம்.
எண்டோலூமினல் லேசர் சிகிச்சை
லேசர் இணைக்கப்பட்டுள்ள எண்டோஸ்கோப் (ஒரு மெல்லிய, விளக்கிட்ட குழல்) உடலுக்குள் உட்செலுத்தப்படும் ஒரு நடைமுறை.
லேசர் என்பது ஒரு வலுமிகுந்த ஒளிக்கீற்று; அதை கத்தியாக பயன்படுத்தலாம்.
கேஸ்ட்ரோஜெஜுனாஸ்டாமி
சிறுகுடலுக்குச் செல்லும் வாயை அடைத்துள்ள புற்றுக்கட்டி இருக்கும் வயிற்றுப் பகுதியை நீக்குவதற்கான அறுவைசிகிச்சை.
நடுக்குடலுடன் (சிறுகுடலின் ஒரு பகுதி) வயிறு இணைக்கப்படும்; இதன் மூலம், உணவு வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்ல வழியேற்படுத்தப்படும்.
வேதிச்சிகிச்சையானது செல் பகுப்படைதலை நிறுத்துவது மூலமோ அல்லது செல்களைக் கொல்வது மூலமோ புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு மருந்துகளைப் பயன்படுத்துகிறது
-Chemotherapy and radiation therapy are frequently used after surgery to reduce the risk of the tumor recurring, or coming back.
-Occasionally chemotherapy and radiation are given prior to surgery in an effort to reduce the tumor.
- When tumors cannot be removed surgically, chemotherapy can be used to slow the spread
கதிர்வீச்சு சிகிச்சை புற்று செல்களை கொல்வதற்காக அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுப்பதற்காக உயர்-ஆற்றல் எக்ஸ்-ரே கதிர்களையோ வேறு கதிர்வீச்சு வகைகளையோ பயன்படுத்துகிறது
வேதிக்கதிர்வீச்சு சிகிச்சையில் வேதிச்சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய இரண்டின் தாக்கங்களையும் அதிகரிப்பதற்காக அவை ஒன்றிணைத்து அளிக்கப்படுகின்றன.
இலக்குச் சிகிச்சை
இலக்குச் சிகிச்சை ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல் குறிப்பிட்ட புற்று செல்களை மட்டுமே இனங்கண்டு தாக்கி அழிப்பதற்காக மருந்துகள் அல்லது பிற வேதிகளை பயன்படுத்துகிறது
வேதிக்கதிர்வீச்சு சிகிச்சை
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com